ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் கொடுத்த ‘எரும சாணி’ ஹரிஜா..; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

‘எரும சாணி’ டியூப்பில் பிரபலமானவர் ஹரிஜா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கோவையில் செட்டிலானவர்.

எரும சாணி சேனலில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இவருடன் சில குறும்படங்களில் நடித்த அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஹரிஜா.

திருமணத்திற்கு பின்னரும் நடித்து வந்தார்.

மேலும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஹரிஜாவுக்கு அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Eruma Saani fame Harija announces pregnancy

Overall Rating : Not available

Latest Post