தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராயனுக்கு ராயலான மனசு.; D50 வெற்றியை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடிய தனுஷ்
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிப்பட ரசிகர்களின் ஆஸ்தான நடிகராக விட்டார் தனுஷ்.. ஹாலிவுட்டிலும் அவருக்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது அவெஞ்சர்ஸ் படத்தில் முக்கிய இடத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
நடிகராக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த தனுஷ் பின்னர் பாடகர் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என உயர்ந்தார்.
பின்னர் பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சில ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ‘ராயன்’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்
இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களில் ₹ 120 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய 50வது பட வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் நடிகர் தனுஷ்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது..
Dhanush celebrates Raayan success with Press and Media