தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் அய்யப்பனும் கோஷியும்.
இப்படத்தை 48 வயதான ஆர்.சச்சிதானந்தம் என்பவர் சச்சி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.
அவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Ayyappanum Koshiyum director Sachy passes away