தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் – தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை அஞ்சலி.
தமிழில் இவரது நடிப்பில் வெளியான ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
அழகும் திறமையும் நடித்த அஞ்சலி தற்போது 50 வது படத்தை நெருங்கி விட்டார்.
இவரின் 50-வது படத்திற்கு ‘ஈகை’ என்று தலைப்பிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் அஞ்சலியுடன் காஷ்யப், ஹரி, புகழ், அபிநக்ஷத்ரா, நிஷாந்த் ரகு, உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். #filmistreet
அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய தரண் இசை அமைத்துள்ளார்.
தங்கராஜ் லட்சுமிநாராயணன் & தினகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
Anjali’s 50th film is titled Eagai







