தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர்.
இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதே கூட்டணி மீண்டும் அஜித்தின் அடுத்த படத்திற்கும் இணைகிறது என்பதை பார்தோம்.
அப்படத்திற்காக அஜித்திடம் இரண்டு கதைகளைச் சொன்னாராம் இயக்குனர் வினோத்.
அதில் ஒரு கதை சமூகப் பிரச்சினை அலசும் கதையாம். மற்றொரு கதை அரசியல் கதையாம்.
ஆனால் அரசியல் கதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜித்.
மற்றொரு கதையான சமூக பிரச்சினையில் அதற்கான தீர்வு உள்ளதாம். எனவே தனக்கு அது செட்டாகும் என நினைத்து அதை ஓகே பண்ணி விட்டாராம் தல.
Ajith avoid political story in his next movie Thala 60