09/08/2016

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோதி மீனாவின் தாயாரும் முன்னாள் கவர்ச்சி நடிகையுமான ஜோதிலட்சுமி காலமானார்   |

 

றெக்க படத்திற்காக முதன்முறையாக வெளிநாடு (பாங்காங் ) சென்றார் விஜய்சேதுபதி    |

 

இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் காலமானார்  |

 

மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் தாடி, மீசையில்லாமல் நடிக்கிறார் கார்த்தி

05/08/2016

05/08/2016

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, கமல் ஆகியோருடன் பணியாற்றிய நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்   |

 

சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் வீடு திரும்பினார். ஒரு மாதம் வீட்டில் ஓய்வு எடுக்கிறார்  |

 

தாங்கள் நடித்த சினிமா விழாக்களில் பங்கெடுக்காத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?  |

 

 

02/08/2016

02/08/2016

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாமி-2 படத்திற்காக விக்ரம்-ஹரி மீண்டும் இணைகின்றனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ்   |

 

இருமுகன் இசை வெளியீட்டுவிழாவில் சிவகார்த்திகேயன், நிவின்பாலி கலந்து கொண்டனர்  |

 

 

30/07/2016

30/07/2016

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழில் இயக்கும் படத்தில் உதயநிதி ஜோடியாக ரெஜினா – ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்  |

 

விஜய் 60 பட வெளிநாட்டு உரிமையை நடிகர் அருண் பாண்டியன் கைப்பற்றினார்   |

 

தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் முதல் பாகம் ஜுலை 2017இல் ரிலீஸ்    |

 

இயக்குனர் விஜய்-நடிகை அமலாபால் தம்பதியர் நண்பர்கள் முன்னிலையில் பிரிந்தனர்    |

 

2016ஆம் ஆண்டு தீபாவளி ரேஸில் காஷ்மோரா மற்றும் கொடி படங்கள் மோதுகின்றன

28/07/2016

28/07/2016

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

 

தனுஷ் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் தங்கள் பிறந்தநாளை இன்று (ஜுலை 28) கொண்டாடுகின்றனர்

25/07/2016

25/07/2016

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி  |

 

அக்னி நட்சத்திரம் ஹிந்தி ரீமேக்கில் கார்த்திக் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்   |

 

கமல்ஹாசன் விரைவில் குணம் அடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை

 

 

More Articles
Follows