02/05/2017

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் |

ஆயிரம் கோடி கிளப்பில் இணைய போகும் முதல் இந்திய திரைப்படம் பாகுபலி 2  |

தான் கோயிலாக நினைத்து வாழ்ந்த வீட்டை அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்தார் சிவகுமார் |

20/04/2017

20/04/2017

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் |
மகள் ஸ்ருதியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் கமல் |
இரண்டு பாகங்களாக ரிலீஸாகும் சிம்பு படம் |
அட்லி இயக்கும் விஜய் பட டைட்டில் குறித்த ஹாட் நியூஸ்

14/04/2017

14/04/2017

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்  |

மலையாளிகள் அனைவருக்கும் விஷு நல்வாழ்த்துக்கள்  |

தனுஷ் இயக்கியுள்ள பவர் பாண்டி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது |

சிவலிங்கா மற்றும் கடம்பன் படங்கள் கோடை விடுமுறைக்கு ஏற்ற படங்களாள் அமைந்துள்ளன |

பாரதிராஜாவின் பிலிம் இன்ஸ்ட்டியூடை ரஜினி-கமல் இருவரும் திறந்து வைத்தனர்

 

28/03/2017

28/03/2017

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி காலமானார்  |

மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ள  நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி கமல் பங்கேற்க உள்ளனர் |

மார்ச் 31ஆம் தேதி விஜய்சேதுபதியின் கவண் மற்றும் நயன்தாராரவின் டோரா படங்கள் ரிலீஸ்

 

17/03/2017

17/03/2017

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது  |

மணிரத்னம், கார்த்தி இணைந்துள்ள காற்று வெளியிடை படம் ஏப்ரல் 7ல் ரிலீஸ் ஆகிறது  |

மார்ச் 18ஆம் தேதி சிம்புவின் அஸ்வின் தாத்தா டீசர் வெளியாகிறது |

ஏப்ரல் 14ல் தனுஷின் பவர் பாண்டி, ஆர்யாவின் கடம்பன், லாரன்ஸின் சிவலிங்கா படங்கள் ரிலீஸ்

 

08/03/2017

08/03/2017

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்மையை போற்றும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்  |

விஜய் 61 படத்திற்கு மூன்று முகம் என பெயரிப்படலாம் என கூறப்படுகிறது  |

போலீஸ் அதிகாரியாக கதிர் நடிக்கும் படத்திற்கு சத்ரு என பெயரிடப்பட்டுள்ளது  |

பல தடைகளை தாண்டி மார்ச் 9ஆம் தேதி மொட்ட சிவா கெட்டசிவா ரிலீஸ் ஆகிறது  |

அருண்விஜய் நடித்துள்ள குற்றம் 23 படத்தை ரஜினி பாராட்டியுள்ளார்  |

மாநகரம் படத்தை பார்த்த அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

 

 

 

 

More Articles
Follows