தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு வகுப்புக்கு தேர்ச்சி பெற்றால் அதற்கு முந்தைய வகுப்பின் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
10 வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆனால் கடந்தாண்டு 10ம் வகுப்புத் தேர்வு நடத்தவில்லை என்பதால் 2019 – 2020 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் 15% மாணவர்களை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள இந்தாண்டு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சேர்க்கையை ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை (section) ஒதுக்கீடு செய்யவுள்ளனர்.
11th admission based on 9th class marks – TN GOVT









