தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் படம் மாஸ்டரை நம்பி இருந்தார் சாந்தனு. ஏதோ ஒரு துணை நடிகர் போல அவருக்கு அந்த படத்தில் வேடம் தரப்பட்டது.
தற்போது அவரது கைவசம் உள்ள ’முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதில் அதுல்யா நாயகியாக நடித்துள்ளார்.
அண்மையில் இப்பட ட்ரைலர் வெளியானது.
இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமான ’பீர்பால்’ பட தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சாந்தனு.
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்த படம் ‘திம்மரசு’ என்ற டைட்டிலில் ரீமேக்கானது. ஆனால் இன்னும் இந்த படம் ரிலீசாகவில்லை.
விரைவில் ’பீர்பால்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
Shantanu to act in Kannada remake for his next