தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் தற்போது கடம்பன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேட்டு இருந்தார்.
- இது தெரியாமலா? தமிழ்நாட்டில் இருக்கிறாய்?
- தமிழர்களின் வீர விளையாட்டை அசிங்கப்படுத்தி விட்டாயே.. கேரளாவுக்கு ஓடு
- நடிகைகளுடன் டூயட் பாடும் உனக்கு ஜல்லிக்கட்டை பற்றி என்ன தெரியும்?
என்று பல கேள்விகளை சரமாரியாக கேட்டிருந்தனர்.
அதன்பின்னர் அந்த ட்வீட்டை நீக்கி விட்டார் ஆர்யா.
இந்நிலையில், ‘நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவன் இல்லை. ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்.
ஆனால் என்னுடைய ட்வீட்டை வேறு திசைக்கு கொண்டு சென்று விட்டனர்” என தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
எதற்கு ஜல்லிக்கட்டை பற்றி பேசனும். ஆர்யா இது தேவையா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Arya into trouble because of Jallikattu tweet