தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பைரவா, யாக்கை, அதே கண்கள், புரூஸ் லீ, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய கடம்பன் படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது என ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.
அத்துடன் இது ச்சும்மா என்றும் பதிவிட்டுள்ளார்.
யாரை கலாய்க்க இப்படி ட்வீட் செய்தார் ஆர்யா? என்பதுதான் புரியவில்லை.
Looks like there r lots of freebies for Pongal .. even I am announcing my film #Kadamban for Pongal #justforfun #Kadamban4Pongal
— Arya (@arya_offl)
