தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் சிம்பு உடன் தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிம்புக்கு 3 வேடங்கள் இருப்பதால் ஒவ்வொரு டீசராக வெளியிட படக்குழு முடிவு செய்து, மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசரை கடந்த ஆண்டு வெளியிட்டது.
இந்நிலையில் நாளை மார்ச் 18ஆம் தேதி அஸ்வின் தாத்தா டீசரை வெளியிட உள்ளனர்.
மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
Simbu release his next get up Ashwin Thatha teaser on 18th March 2018
