செக்ஸ்க்கு ஆதாரம் கேட்டா கேமராவை அங்கேயா வைக்க முடியும்? : ஸ்ரீரெட்டி சாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பலரும் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாகவே குற்றம் சாட்டி வருகிறார்.

ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்களின் பெயர்களை அவர் தினம் தினம் பட்டியலிட்டு வருகிறார்.

ஆனால் அவர் புகார் கூறிய பலரும் தங்கள் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றனர்.

ஆனால் தன்னிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

போட்டோ, சேட்டிங் போன்றவைகளை ஆதாரமாக வைத்துள்ளேன். போலீசார் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அந்த ஆதாரங்களை வெளியிட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பேட்டியில்… எல்லா புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள். நான் என்ன கேமராவை எனது மார்பிலோ அல்லது அந்த இடத்திலா (பெண்மை) வைக்க முடியும்.?

சம்பந்தப்பட்டவர்கள் என்னுடன் இருக்கும் போது போட்டோ எடுக்கவும் அனுமதிக்க மாட்டார்கள்.

உண்மை கடவுளுக்கு தெரியும், அவர் சரியான தீர்ப்பை வழங்குவார் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

அஜீத் பற்றி மனம் திறந்த ஸ்ரீ ரெட்டி !! 

 

Should I place camera in my vagina or boobs asks Sri Reddy

திமிருக்கே பிடிச்சவன் விஜய் ஆண்டனி; கலக்கலான மோசன் மோஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளராக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த விஜய் ஆண்டனி தற்போது பிஸியான நடிகராக மாறிவிட்டார்.

தான் நடித்து தயாரிக்கும் படங்களுக்கு இவரே இசையமைத்து வருகிறார்.

இவரது நடிப்பில் தயாராகும் படங்களை இவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனியே தயாரித்து வருகிறார்.

தற்போது திமிரு புடிச்சவன் என்ற படத்தில் நிவேதா பெத்துராஜ் உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, நம்பியார் படத்தை இயக்கிய கணேசா இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டரை நேற்று இரவு வெளியிட்டனர். இது முற்றிலும் அதிரடியாக கலக்கலாக வந்துள்ளது.

Vijay Antonys Thimiru Pudichavan Motion Poster goes viral

#Big News ரஜினி-சிம்ரன் கூட்டணியில் பாலிவுட் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தன் 165 படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் நாயகியாக சிம்ரன் இணைந்துள்ளார் என்பதை பார்த்தோம்.

கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்துவிட்ட சிம்ரன் தற்போதுதான் ரஜினியுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக் அவர்களும் இணைந்துள்ளார்.

இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

இதையும் கொஞ்சம் படிங்க  – சின்னத்திரையில் இளைய தளபதி !! 

 

அஜித்தின் *ஆழ்வார்* படத்தை இயக்கியவரின் அடுத்த படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா அவர்கள் அடுத்த படத்தை இயக்குகிறார்.

திருச்சித்திரம் தயாரிப்பு நிறுவனம் மரு.மா.திருநாவுக்கரசு அவர்கள் தயாரிக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.

Breaking: போலீஸாக பிரபுதேவா நடிக்கும் பட டைட்டில் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஆண்டுகளாக இயக்குனர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வந்த பிரபுதேவா தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது டிக் டிக் டிக் படத்தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸாக நடிக்கிறார். இசையமைக்கிறார் இமான்.

முகில் செல்லப்பன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இந்நிலையில் சற்றுமுன் இப்பட தலைப்பை அறிவித்துள்ளனர்.

பொன் மாணிக்கவேல் என டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா இணையும் *தேவராட்டம்* பட தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கி வரும் படம் ‘தேவராட்டம்’.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் இது.

கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்றது.

தற்போது மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்களைப் போல் இப்படமும் கிராமத்து பின்னணி கதை தான்.

இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.

More Articles
Follows