தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் இவருடன் முதன்முறையாக ஜோடி சேர்கிறார் நயன்தாரா.
இவர்களுடன் முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடிக்க, சதீஷும் இணைந்துள்ளார்.
தற்போது இப்படத்தில் காமெடிக்கு பலம் சேர்க்க ஆர்.ஜே. பாலாஜியும் இணைந்து இருக்கிறாராம்.
அனிருத் இசையமைக்க, ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
நானும் ரெடிளதான் படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, அனிருத் ஆகியோர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
