தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சுல்தான்’.
இந்த படத்தின் இசை & டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இப்படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.
ஆனால் இந்த டிரைலருக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
விவேக் – மெர்வின் டிரைலருக்கு மட்டும் இசையமைக்காதது ஏன் என ரசிகர்களுக்கு சந்தேகத்தை அளித்துள்ளது.
ஏனென்றால் இந்தப் படத்திற்கு யுவன்தான் பின்னணி இசை அமைத்துள்ளாராம்.
எனவே தான் சுல்தான், டிரைலருக்கும் யுவனே இசையமைத்துக் கொடுத்திருக்கிறாராம்.
Karthi’s Sulthan has Background score by Yuvan Shankar Raja!
