தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது அறிமுக இயக்குனர் நிதிலன் இயக்கி வரும் ‘குரங்கு பொம்மை’ படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க, இவருடன் விதார்த் நடிக்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக்கை மலையாள நடிகர் மம்மூட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.
