தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெற்றிப் பெறவே, இதன் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என தெரிவித்து இருந்தார் இயக்குனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் இதர பணிகளை தொடங்கி விட்டதாக வுண்டர் பார் நிறுவனமும், இயக்குனர் தரப்பும் உறுதிசெய்துள்ளனர்.
Wunderbar Films @WunderbarFilms_
For all the love and support for #Maari starting work on #Maari2, looking forward for your continued support
