தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்டவர்கள் இவருடைய படத்தில் நடித்து விட்டனர்.
ஆனால் அஜித் இதுவரை நடிக்கவில்லை.
இந்நிலையில் ரஜினி நடித்துவரும் 2.0 படத்தை முடித்துவிட்டு அஜித்தை ஷங்கர் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.
ஒரு ஆக்ஷன் த்ரில் கதைக்கு அஜித் பொருத்தமாக இருப்பதால் அவரிடம் கதை விவாதம் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
