தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தில் 3 கெட்டப்புகள் சிம்புக்கு உள்ளதால், இப்படத்தின் தலைப்பை அப்படி வைத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது 4வது கெட்டப் ஒன்று உள்ளதாக சிம்பு தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நான்காவது கேரக்டர் மிகவும் சர்ப்ரைஸ் ஆன கேரக்டர் என்றும் படத்தில் இந்த கேரக்டர் பெரிதும் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் 3 கேரக்டர்களில் நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஆனால் சிவாஜி, கமல் உள்ளிட்டவர்கள் மட்டுமே அதற்கும் மேற்பட்ட கேரக்டர்களை செய்துள்ளனர்.
மைக்கேல் மதன காமராஜ் படத்தில் கமல் நான்கு கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது கமல் கெட்டப்பை சிம்பு நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
