தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் விஷால் நாயகனாக நடிக்க, நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி இருவரும் நடிக்கின்றனர்.
சண்டக்கோழி2 படத்தின் சூட்டிங்கை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கவுள்ளாராம் லிங்குசாமி.
இதற்காக சென்னையில் செட் போடப்பட்டுள்ளதாகவும் அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை குறிவைத்து இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
Sandakozhi2 plans to release on Pongal 2018
