சல்மான்கான் செய்த காரியத்தால் ரஜினி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் கான்களே நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களின் ரிலீசுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பார்கள்.

காரணம் ரஜினிக்கு இந்தியளவில் மாபெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் ரஜினியின் 2.ஓ பர்ஸ்ட் லுக்குக்கு பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் வந்தார்.

அப்போது மேடையறிய சல்மான்கான், தான் அழைக்கப்படாமல் இங்கே வந்தேன். ரஜினி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்காக இங்கே வந்தேன்” என பேசினார்.

அதன்பின்னர் ரஜினி பேசும்போது, சல்மான்கான் சம்மதித்தால், அவருடன் இணைந்து நடிக்க தயார் என்று கூறினார்.

பாலிவுட்டில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் சல்மான்கான், ஒரு விழாவுக்கு அழைக்கப்படாமலே ரஜினிக்காக வந்திருந்தது ரஜினி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

ரஜினியின் ‘2.0’ பட பர்ஸ்ட் லுக்கிலே பன்ச் சொன்ன ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்துடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

பெரும்பாலும் ரஜினி படத்தில் பன்ச் டயலாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது.

தற்போது 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக்கிலே பன்ச் இடம் பெற்றுள்ளது.

அதாவது… ‘உலகம் மனிதர்களுக்கு மட்டும் கிடையாது…’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இதன் வெளியீட்டு விழாவை நேரடியாக யூடியுப் பக்கத்தில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் அது தடைப்பட்டுள்ளது.

ரஜினி-சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடித்த விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் பல திரையரங்குகள் இருந்தாலும், முக்கியமான திரையரங்கமாக கருத்தப்படுவது சத்யம் சினிமாஸ்.

இந்த காம்ப்ளக்ஸில் பல தியேட்டர்கள் உள்ளன.

இதன் முகப்பில் பெரிய பேனர் வைக்கும் அளவுக்கு பெரிய இடம் உள்ளது.

இங்கு வெகுநாட்களாக கபாலி பேனர் இடம்பெற்றது.

இதே பேனர் ரெமோ படத்திலும் காட்டப்பட்டது.

அதுபோல் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பட பேனரும் அங்கே வைக்கப்பட்டது.

தற்போது அந்த இடத்தில் விஜய் ஆண்டனியின் சைத்தான் பட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

வெளியானது 2.0 பர்ஸ்ட் லுக்… டெரர் வில்லன் அக்‌ஷய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்துடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதன் வெளியீட்டு விழாவை நேரடியாக யூடியுப் பக்கத்தில் ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர்.

இன்று மதியம், ரஜினி, அக்‌ஷய்குமார் முறைத்து கொள்வது போல் உள்ள படத்தை வெளியிட்டனர்.
அப்போதே இதன் மீதான எதிர்பார்ப்பு உருவானது.

தற்போது டெரர் முகம்காட்டும் அக்‌ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து பல பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. இதற்காக 6 மணி நேரம் மேக்அப் போட்டு இருக்கிறாராம் அக்‌ஷய்குமார்.

இப்படம் அடுத்த வருடம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

தொடர்பில் இருங்கள்…

தனுஷ்-கௌதம்மேனன் பட பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார் கௌதம்.

விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 27ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

இத்தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதில் வெளியீட்டுக்கான நேரம் குறிப்பிடப்படவில்லை.

சிம்பு-தனுஷ்-சந்தானம் படங்கள் பற்றி செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட இடைவேளைக்கு பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

எஸ்.ஜே. சூர்யா நாயகனாக நடித்துள்ள இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், செல்வராகவன், யுவன் இணைந்து ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

#AskSelvaYuvan என்ற ஹேஷ்டேக்கில் பலரும் கேள்விகளை எழுப்பினார்கள்.

அப்போது சிம்புவின் கான், சந்தானத்துடன் இணையும் புதுப்படம்’, தனுஷின் ‘புதுப்பேட்டை 2’ உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதிலளித்து செல்வராகவன் தெரிவித்ததாவது…

“எனக்கும், யுவனுக்கும் நல்ல ப்ரெண்ட் சிம்பு. கான் படம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும்.

சந்தானம் நடிக்கும் படம் காமெடி படம் கிடையாது. அது அவருக்கு ஒரு புதிய பரமாணத்தை கொடுக்கும்.

‘7ஜி ரெயின்போ காலனி’ ஸ்டைலில் இன்றைய படமாக இருக்கும்.

யுவன் கால்ஷீட் கொடுத்த உடனே ‘புதுப்பேட்டை 2’ ஆரம்பிப்பேன்.

நிச்சயம் ‘புதுப்பேட்டை 2’ வருவது உறுதி.” என்று பதிலளித்தார்.

More Articles
Follows