தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்த இந்த படம் தேசிய விருதை வென்றது.
இதன் பின்னர் சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்தார்.
ரம்யா பாண்டியன் எடுக்கும் போட்டோ ஷூட் ஸ்டில்கள் அடிக்கடி வைரலாகும். அதுவும் இடுப்பழகி போட்டோ இணையத்தை சூடேற்றியது.
தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார் ரம்யா.
இந்த நிலையில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Ramya Pandiyan joins hand with Actor Suriya
