தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தில் பாபி சிம்ஹா, சதீஷ் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.
தற்போது பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலை தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘சியாண்டோ ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஜெய் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Ramya Nambessan to romance with Bobby Simha in Agni Dev
