‘சசிகலா’ பெயரில் தோழிகளின் அரசியல் கதை படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதா அம்மா இறந்த உடன் சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.

ஆனால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரும் சர்ச்சை உள்ளாகியுள்ள இப்பெயரில் ஒரு படம் தயாராகவுள்ளது.

இப்பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர் வேறு யாருமல்ல சர்ச்சைக்கே பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மாதான்.

மேலும் இது அரசியல் சம்பந்தப்பட்ட தோழிகள் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இனி என்னென்ன நடக்கப் போகிறதோ?

 

நாள் குறித்து விஜய்யுடன் மோதும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்-பரதன் இணைந்துள்ள படம் பைரவா.

இப்படம் அடுத்த வருடம் 2017ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படமும் ரிலீஸ் ஆகும் என சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

விஜய்யின் திவிர ரசிகர் என கூறும் ஜி.வி. பிரகாஷே அவரது படத்துடன் மோத உள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bairavaa and Bruce lee movies will clash on Pongal 2017

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த மாரி படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்திருந்தார்.

மனோபாலா உடன் ராதிகா இணைந்து தயாரித்துள்ள பாம்பு சட்டை விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறாராம் ராதிகா.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எமன் படத்தை முடித்துவிட்டு விஜய் ஆண்டனி இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radhika Sarathkumar will produce vijay antonys next movie

‘கபாலி’ ரஞ்சித்துடன் கனெக்ஷன் ஆன அதர்வா-நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில், வளரும் இளம் நடிகர்களில் முக்கியமான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் அதர்வா.

இவர் நடிக்கவுள்ள புதிய படத்தை கபாலி ரஞ்சித்தின் உதவியாளர் பரணீஷ் இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் சித்திரம் பேசுதடி நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ‘அரண்மனை படத்தை தொடர்ந்து விஷன் ஐ மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஒத்தைக்கு ஒத்த என்று பெயரிட்டுள்ளனர்.

Atharva’s next movie will be directed by Ranjith’s Assistant Baranish

‘பைரவா’ ஆடியோ… விஷால் விலகினாலும் விடாத விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள பைரவா படம் அடுத்த வருடம் 2017ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படம் வெளியாகவிருந்தது.

இதனால் விஜய், விஷால் படங்களுக்கிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் திடீரென கத்தி சண்டை படத்தை இவ்வருடம் டிசம்பர் 23ஆம் தேதியே ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்தார் விஷால்.

தற்போது கத்தி சண்டை படம் திரைக்கு வரும் நாளில் பைரவா படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார்களாம்.

எனவே இவர்களது ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் படத்தை ட்ரெண்டாக்கி மோத வாய்ப்பு உள்ளது.

Bairavaa audio and Kaththi sandai release updates

ரசிகர்களுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் தல57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது.

இதன் சூட்டிங்கில் உலகின் பிரபல பைக் சண்டை வீர்ர் Jorian Ponomareff கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அஜித்துடன் நடித்த தன் அனுபவத்தை தன் பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்…

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் அஜித். ஆனால் அவ்வளவு எளிமையாக இருக்கிறார்.

என்னுடைய பைக்கை அவர் ஓட்டி, அதில் நிறைய ரிஸ்க்கான சண்டை பயிற்சிகளை எடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இவர் சொல்வதை பார்த்தால் அஜித் மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் போலவே…

More Articles
Follows