தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தில் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
கடந்த மே 1-ம் தேதி ஜகமே தந்திரம் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் அன்று ஜூலை 28-ம் தேதி ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
