தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.
சுவர் விளம்பரங்கள், கோயில்களில் அர்ச்சனை, ஏழைகளுக்கு அன்னதானம் முதல் மாணவர்களுக்கு உதவி என அசத்துவார்கள்.
இதே நாளில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலரை சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் வெளியிட உள்ளனர்.
மேலும் தன் அரசியல் அறிவிப்பை அன்றைய தினம் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக மொத்தம் ரஜினி பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாப்படும் என எதிர்பார்க்கலாம்.
