தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நயன்தாரா சமீபத்திய பேட்டியில் ஜூனியர் என்டிஆர் ஒருபோதும் ஒத்திகை பார்க்க மாட்டார் என்றும்,கேமரா முன் ஒரு திடீரென கேரக்டராக மாறுவார் என்றும் தெரிவித்தார்.
ரவி தேஜா தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தபோது, தனக்கு சிறந்த நண்பராக இருந்தார்.
“அவர் ஹிந்தியில் சரளமாக பேசக்கூடியவர்.
அதனால், நாங்கள் எப்போதும் இந்தியில்தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று நயன் கூறியுள்ளார்.
பொதுவாக நயன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை .
தன்னுடைய சொந்த பேனர் படம் என்பதால் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
