தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கோவை குணா.
இவர் பல்வேறு பிரபலங்களின் குரல்களை மிமிக்கிரி செய்வார். சிவாஜி, கவுண்டமணி, பாக்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பலரின் குரல்கள் பேசும் திறன் பெற்றவர்.
மேலும் சென்னை காதல் உள்ளிட்ட சில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உயிரிழப்பு.
உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார்.
Mimicry artists kovai guna passed away
