தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனையடுத்து விக்ரம் நடிப்பில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ஹரி.
வழக்கம்போல் இப்படத்தை தனது விறுவிறுப்பான படப்பிடிப்பில் முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் த்ரிஷா கேரக்டர் இருந்தாலும், மற்றொரு நாயகி கேரக்டரை கொண்டு வரவிருக்கிறாராம்.
அதற்காக கீர்த்தி சுரேஷிடம் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கவிருக்கிறார் டைரக்டர்.
Keerthy Suresh may Joins with Vikram for Saamy 2
