தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மூன்று தலைமுறைகளாக கலைச்சேவை செய்து வருகின்றனர்.
தற்போதும் கார்த்திக் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முத்து ராமனின் பேரன் கௌதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூலை 4) தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் உங்களை பார்த்ததில்லை. ஆனால், உங்களுடன் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றி சொல்லும் போது கேட்க ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
அன்பான, கடின உழைப்பு, அதீத திறமையுடைய, அர்ப்பணிப்பு உணர்வுடைய உங்களின் பேரன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
ஒருநாள் உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன் என நம்புகிறேன். ஹேப்பி பர்த் டே தாத்தா” என பதிவிட்டுள்ளார் கௌதம்.
Gautham Karthik’s emotional post on Instagram
