தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தில் நடித்துள்ளார்.
இதில் ரயில்வே கண்ட்ரோல் ரூம் ஆபிசராக வருகிறாராம்.
தனுஷ்-கீர்த்தியின் லவ்வுக்கு வழக்கம்போல் போல் சப்போர்ட் செய்யும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இதனையடுத்து, பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கி வரும் ‘ரூபாய்‘ படத்திலும் நடித்திருக்கிறார்.
இதில் பணத்திற்கு அடிமையாகும் இருக்கும் ஒரு வயதான கேரக்டரில் நடித்துள்ளார்.
அமிதாப்பின் ‘பிக்கு‘ படத்தின் பாதிப்பை இதில் பிரதிபலித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் சின்னிஜெயந்த்.
இவரின் மகளாக ‘கயல்‘ ஆனந்தி இப்படத்தில் நடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.
