தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய்க்கு ஒரு ஸ்டைலீஷ் லுக்கை இப்படத்தில் முருகதாஸ் கொடுத்திருந்தார்.
இப்படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது.
எனவே முருகதாஸ் மற்றும் விஜய் ரசிகர்கள் இதை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
அப்போது தீவிர விஜய் ரசிகரான ஜிவி. பிரகாஷும் வாழ்த்திவிட்டு துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அதற்கு முருகதாஸ்ம் சீக்கிரமே நடக்கும். ஓகே என்று தெரிவித்துள்ளார்.
