கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App – ஐ டவுன்லோட் செய்யுங்கள் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்து அண்மையில் வெளியான ‘புஷ்பா’ படம் பான் இந்தியா படமாக வசூலில் சக்கைப் போடு போட்டது. இதில் இடம்பெற்ற ஓ.. சாமீ.. சாமீ… & ஊ சொல்றீயா மாமா… ஆகிய பாடல்கள் பட்டைய கிளப்பியது. அல்லு அர்ஜுன் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். … Continue reading கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்