தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை தன் வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் தனுஷ்.
ரஜினி மற்றும் தனுஷ் இடையே மாமனார்-மருமகன் உறவு இருந்தாலும், இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறையாகும்.
இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது… கடவுள் நினைத்தால் நிச்சயம் இணைந்து நடிப்போம்” என தெரிவித்துள்ளார்.
