தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் இரண்டாம் வகையை சேர்ந்த பாடல்தான் அஜித்-அனிருத் கூட்டணியில் உருவான ஆலுமா டோலுமா பாடல்.
புனே இளவரசி வரை சென்றடைந்த இப்பாடல் அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கியது.
இந்நிலையில் இதன் ஆங்கில வரிகள் கொண்ட பாடல் ஒன்று விரைவில் ஒரு தனியார் யூடியுப் சேனலில் வெளியாகவுள்ளதாம்.
இன்னோ கெங்கா Inno Genga என்ற பிரபல பாடகர் இதனை ஆங்கிலத்தில் எழுதி பாடியிருக்கிறார்.
அப்புறம் என்ன அஜித் பேன்ஸ்..? அடுத்த ஆட்டத்திற்கு தயார்தானே..?
Aaluma Doluma song English version is getting ready
