தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை முற்றிலும் 3டியில் உருவாக்கி இருக்கிறாராம் ஷங்கர்.
எனவே இது குறித்த அறிவிப்பையும் இது தொடர்பான ஆலோசனைகளை கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது லைக்கா.
எனவே தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து 3டி குறித்த திட்டங்களை விளக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற 3டி டிஜிட்டல் மீட்டிங் நடப்பது இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது.
