தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் விஜய், ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள வனமகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சாயிஷா.
இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.
நாளை மறுநாள் ஜீன் 23ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூறியதாவது-..
நான் விஜய்யின் ரசிகன். அவர் மிகச்சிறந்த டான்ஸர்.
அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Vanamagan fame Sayyeshaa talks about Actor Vijay