தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.
யுவன் இசையமைத்து வரும் இப்படத்தில் இடம் பெற்ற டிரெண்ட் சாங்கை 2017 புத்தாண்டு தினத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில் இப்பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்பு கூறியுள்ளதாவது….
“டிரெண்ட் பாட்டுக்கு ஆடியபோது மீண்டும் இளமையாக உணர்தேன்.
வயது ஒரு நம்பர் மட்டும்தான் என்பதை உணர்ந்தேன்.
அஸ்வின் தாத்தா என்ற வயதான வேடத்தில் இப்பாடலுக்கு ஆடினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Simbu feels young again becasue of Ashwin Thatha