தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் வளர்ந்துள்ள ‘அசுரன்’ படம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ்.
இப்பட நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பவர் வில்லனாக நடிக்கிறார்.
லண்டனில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்ப உள்ளது படக்குழு.
இந்த நிலையில் இப்படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்புகளில் ஒன்றான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று டைட்டில் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Dhanush Karthik Subbaraj movie titled Ulagam Sutrum Valiban