தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன்னுடைய தரமான படைப்புகளால் பல தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.
இவரிடம் உதவியாளராக இருந்த துரை செந்தில்குமார் அவர்கள் எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த இரு படங்களையும் தனுஷ் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.
தற்போது தனுஷ் நடிக்க, கொடி படத்தை இயக்கியுள்ளார் துரை செந்தில்குமார்.
இந்நிலையில் இவரை சந்தித்து..
“தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரையும் இயக்கியிருக்கிறீர்கள்.? என்ன வித்தியாசம்? எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டபோது…
“இருவரும் நடிகர்கள்தான். ரெண்டு பேரும் ஒண்ணுதான். வித்தியாசமில்லை” என்றார்.