தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பிப்ரவரி 17ல் தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் அவரின் ‘அயலான்’ பட பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான்.
இந்த படத்தில் ரகுல்பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள பாடிய இப்பட முதல் பாடல் VERA LEVEL SAGO இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.
இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.
Ayalaan first single VERA LEVEL SAGO released by AR Rahman