ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக விஜய்.?

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுக்கு வில்லனாக விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay mahesh babu‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவை இயக்கினார் ஏஆர். முருகதாஸ்.

இதனையடுத்து விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு ஸ்பைடர் இந்தி ரீமேக்கை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் முருகதாஸ்.

இந்நிலையில் விஜய் படத்தை முடித்துவிட்டு விஜய்-மகேஷ்பாபு இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாகவும், தெலுங்கில் விஜய் வில்லனாகவும், தமிழ் பதிப்பில் மகேஷ்பாபு வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார்களாம்.

மகேஷ்பாபு அப்படி நடித்தால் அவருடன் மட்டும் நடிக்கத் தயார் என விஜய் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

AR Murugadoss plans for a multi starrer with Vijay and Mahesh Babu

விவேகம் மாஸ் / லாஸ்.? என்ன சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்?

விவேகம் மாஸ் / லாஸ்.? என்ன சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam posterசிவா இயக்கத்தில் அஜித் நடித்து மிகப்பிரம்மாண்டமான உருவான படம் விவேகம்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

முதல் வாரம் முழுவதும் விடுமுறை நாட்கள் தொடர்ந்து வந்ததால் நெகட்டிவ் விமர்சனங்களை கடந்தும் வசூல் வேட்டை நடத்தியது.

அதற்குள் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டியது 150 கோடியை தாண்டியது என பல்வேறு தகவல்கள் பறந்தன.

இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது

இதன் தமிழக விநியோக உரிமை மட்டும் 55 கோடி வரை விற்கப்பட்டது. முதல் வார வசூல் நன்றாக இருந்தது.

வேதாளம் படத்திற்கு பெண்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் இது முழுக்க ஆக்சன் படம் என்பதால் அதை இதில் எதிர்பார்க்கமுடியவில்லை.

விவேகத்திற்கு கிடைத்த விமர்சனங்களைப் பார்த்தால் இது தோல்விப் படமாக இருந்திருக்கனும்.

ஆனால் பெரும் தோல்வியை சந்திக்கவில்லை. தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்திருக்கும்.

பல ஏரியாக்களில் விநியோகஸ்தர்களுக்கு 30% வரை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.” என தெரிவித்தனர்.

Vivegam Mass or Loss movie Here is updates

85 அதிகாலை சிறப்பு காட்சிகள்; விஜய்யை மெர்சலாக்கும் ரசிகர்கள்

85 அதிகாலை சிறப்பு காட்சிகள்; விஜய்யை மெர்சலாக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayதெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களை மெர்சலாக்க இணைந்துள்ள கூட்டணி விஜய்-அட்லி.

இவர்களின் மெர்சல் படம் வருகிற தீபாவளி (அக்.18) அன்று ரிலீஸாகவுள்ளது.

ஆனால் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பு பிரச்சினையால் தமிழ் திரையுலகம் ஸ்தம்பித்துள்ளது.

இதனால் இங்கு என்ன நடக்கும்? என்று புரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மெர்சலை வரவேற்க ரசிகர்கள் ஆயுத்தமாகி வருகின்றன.

கேரளாவில் மட்டும் 85 காட்சிகள் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.

ஒரு தமிழ் படத்துக்கு இந்தளவு சிறப்பு காட்சிகள் உள்ளதால் கேரளா திரையுலகினரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Mersal movie has 85 special early morning shows at Kerala

mersal vijay fans shows

கலங்க நாம கோழையில்ல; நாளை களத்தில் இறங்கும் சிம்பு-அனிருத்

கலங்க நாம கோழையில்ல; நாளை களத்தில் இறங்கும் சிம்பு-அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu anirudhசேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் சக்கபோடு போடு ராஜா.

இப்படத்தை விடிவி கணேஷ் தயாரிக்க, நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார்.

இதில் வைபவி ஷாந்தலியா, விவேக், ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள கலக்கு மச்சான், என்ற சிங்கிள் ட்ராக் பாடலை நாளை வெளியிட உள்ளனர்.

அதன் புரோமோ பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதில் கலங்க நாம கோழையில்ல களத்தில் இறங்குவோம் காளையாக என்ற பாடல் வரிகள் வருகிறது.

Anirudh sung song in Simbus music for Sakka Podu Podu Raja which release tomorrow

வடசென்னை படத்தில் ரஜினி-அஜித்தை பின்பற்றும் தனுஷ்

வடசென்னை படத்தில் ரஜினி-அஜித்தை பின்பற்றும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush beard whiteகனடாவை சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தை நடித்துள்ளார் தனுஷ்.

இதில் இவருடன் பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்த ஹாலிவுட் படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் 3 பாகங்களாக உருவாகி வருகிறது என்பது தங்கள் நினைவிருக்கலாம்.

இப்படத்தில் தனுஷ் சில முடிகள் நரைத்த தாடியுடன் நடித்து வருகிறாராம்.

தனுஷின் நரைத்த தாடி படத்தை #glitteringbearddhanush என்ற பெயரில் ஹேஷ்டேக் கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் இவரது ரசிகர்கள்.

கபாலி, காலா படங்களில் ரஜினியும் வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் அஜித்தும் நரைத்த தாடியுடன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush fans make trending Glittering Beard

நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை; என்ன நடந்தது…?

நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை; என்ன நடந்தது…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan consulting with fans about his political entryகேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவால் ஆகியோருடன் சந்திப்பு என தன் அரசியல் பயணத்தை படுவேகமாக நகர்த்தி வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது அலுவலகத்தில் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் கமல்.

இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நற்பணி மன்றத்திலிருந்தும் 2 பேர் கமலுடன் ஆலோசனை செய்ய உள்ளே அனுப்பப்பட்டு இருந்தனர்.

இதுகுறித்து அவரது ரசிகர்கள் கூறியதாவது…

எங்கள் ஆண்டவர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம்.’ என்றனர்.

மேலும் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொது இடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை தொடர கமல் வலியுறுத்தினாராம்.

அரசியல் குறித்து தங்களிடம் கமல் எதுவும் பேசவில்லை என்றும் அடுத்த மாதம் 7-ஆம் தேதி கமல் பிறந்தநாளையொட்டி முக்கிய அறிவிப்பு வர வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Kamalhassan consulting with fans about his political entry

More Articles
Follows