தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் சரத்குமார் ஹைதராபாத் சென்றார்.
அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து சரத்குமார் மகள் வரலட்சுமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது..
அப்பா சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று தெரிய வந்துள்ளது. அவர் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். இது குறித்து அப்டேட் கொடுக்கிறேன்..நன்றி” என பதிவிட்டுள்ளார்.
சரத்குமார் மனைவி ராதிகாவும் இதுபோல பதிவிட்டுள்ளார்.
Actor Sarathkumar tests positive for covid 19