தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீரஞ்சீவி, அமிதாப், விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த பிரம்மாண்டமான படம் ‘சைரா’.
இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் சுரேந்தர் ரெட்டியின் அடுத்த படம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரின் அடுத்த படத்தில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மகேஷ் பாபு நடித்த ‘சரிலேரு நீக்கவெரு’ என்ற படத்தை தயாரித்த ஏ.கே.எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த புதிய படத்தை தயாரிக்கின்றனர்.
Actor Akhil Akkineni to work with Sye Raa director Surender Reddy in his next