JUST IN பெஃப்சி சினிமா தொழிலாளர்களுக்கு அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி

JUST IN பெஃப்சி சினிமா தொழிலாளர்களுக்கு அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் 25 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இந்த நிதியை அவர் நேரில் சென்று கொடுக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அளித்தார்.

இந்த நிலையில் பெஃப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என பெஃப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தகவல்

FEFSI president #RKSelvamani today at a press meet has said that actor #Ajith has donated ₹10 lakhs to FEFSI

Actor Ajith has donated Rs 10 lakhs to FEFSI

JUST IN காலை 10 மணி வரை மளிகை & காய்கறி கடை.; டீ கடைக்கு தடை.; தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்..

JUST IN காலை 10 மணி வரை மளிகை & காய்கறி கடை.; டீ கடைக்கு தடை.; தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசு கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவித்தது தமிழக அரசு.

மே 15 முதல் காய்கறி, மளிகை இறைச்சி கடைகள்‌ இனி காலை 6 மணி முதல்‌ 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்‌.

மே 15 முதல் தமிழகத்தில்‌ டீ கடைகள்‌ இயங்க அனுமதி இல்லை.. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை..

ஏடிஎம், பெட்ரோல் பங்க் மற்றும் மருந்து கடைகள் வழக்கம் போல செயல்படும்.

மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் கட்டாயம்.. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயம்..

Tamil Nadu govt imposes fresh restrictions in Lockdown

1. Vegetable and grocery shops, departmental stores, meat and fish stalls allowed to function only from 6am to 10 am. Earlier they were allowed to be open till 12pm.

TN guidelines:

2. Dunzo, e-commerce websites that delivers essentials allowed to function only till 10 am

3. Tea shops to be closed

4. E-registration mandatory for domestic and inter-district passengers. This will come into effect from May 17th.

TN guidelines:

5. Night curfew and Sunday lockdown to continue

6. Roadside shops selling flowers, fruits, vegetables etc not allowed

7. E-commerce allowed from 2pm – 6pm…

‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷ் கேரக்டர் அப்டேட்

‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷ் கேரக்டர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkaru vaari paataமகேஷ் பாபு நடிப்பில் பரசுராம் இயக்கி வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்பட சூட்டிங் தற்போது கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் நிறுத்தப்பட்டது.

இந்தப் படத்தில் மகேஷ்பாபு பேங்க் மேனஜராகவும், கீர்த்தி சுரேஷ் அவரது உதவியாளராகவும் நடிக்கிறாராம்.

சர்காரு வாரி பாட்டா படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை அடுத்தாண்டு 2022 சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Interesting update about Sarkaru Vaari Paata

தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதாரத்துறை

தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக சுகாதாரத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

private ambulanceஉலகெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டை விட இந்தாண்டு இதன் பாதிப்பு அதிகமாகி வருவதால் உயிரிழப்புகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனால் தமிழகம் புதுச்சேரி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளை கூட்டி வருவதற்கான ஆம்புலன்ஸுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன.

இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்…

சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 1500, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 25 என நிர்ணயம்.

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 2000.

இதன் பின்னரும் கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 50 நிர்ணயம்.

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 4000 எனவும் கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 100 நிர்ணயம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil Nadu govt fixes charges of private ambulances transporting Corona patients

JUST IN முதல்வர் ஸ்டாலினிடம் 1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய செளந்தர்யா ரஜினி

JUST IN முதல்வர் ஸ்டாலினிடம் 1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய செளந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanth (2)கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கொரோனா ்நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகளும் இயக்குனருமான செளந்தர்யா மற்றும் அவரது கணவரும் நடிகருமான விசாகன் & இவரது தந்தை வணங்காமுடி ஆகியோர் தங்களது ’அபெக்ஸ் லெபரட்ரீஸ்’ சார்பில் ஒரு கோடி ரூபாயை இன்று தமிழக முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளனர்.

Rajinikanth’s younger daughter Soundarya and her husband Vishagan Vanangamudi met Tamilnadu CM Stalin in person and handed over a cheque of Rs. 1 crore to the Covid relief fund.

The amount was donated on behalf of their company Apex Laboratories (Makers of ZinCovit)

Soundarya Rajinikanth donates 1 crore to Corona relief fund

JUST IN தமிழக முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு அஜித் 25 லட்சம் நிதியுதவி

JUST IN தமிழக முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு அஜித் 25 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithகொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் 25 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இந்த நிதியை அவர் நேரில் சென்று கொடுக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளித்தார்.

Actor Ajithkumar has donated Rs 25 Lakhs to Tamilnadu CM Disaster Relief Fund for Covid Relief

More Articles
Follows