‘கபாலி’யை நெருங்கிய ‘பைரவா’… முந்துவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் என்றைக்குமே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது ரஜினிதான்.

அவருக்கு அடுத்த இடத்தில் மற்ற நடிகர்கள் மாறி மாறி வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கையில் கபாலி படம் கிட்டதட்ட 55 திரையரங்குகளில் வெளியானதாம்.

தற்போது பைரவா படத்திற்கு 52 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாளை பைரவா வெளியாகவுள்ள நிலையில் கபாலியின் எண்ணிக்கையை முந்துவாரா? என்பதை பார்ப்போம்.

Will Bairavaa beat Kabali theatre counts at Srilanka

தமிழர்களின் பவரை காட்டுவோம்.. சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் தாமாவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

நாம் தமிழர்களின் நிறத்தை அவர்களுக்கு காட்டுவோம். உண்மையான தமிழர் என்ன செய்வார்? என்பதை காட்டுவோம்.

விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

STR ‏@iam_str 8m8 minutes ago
They have shown us their colour. Now we Tamils will show them our colour & unity. Wait & see what real tamils can do !! #PressMeet shortly .

Simbu going to meet Press Shortly to support Jallikattu

‘பைரவா’ படத்தில் விஜய்யின் மாஸ் சீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை மறுநாள் (ஜனவரி 12) உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தை விஜய் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் பக்கா கமர்ஷியலாக உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் பரதன்.

இப்படத்தில் கைதட்டல்களை அள்ளும் பல மாஸ் சீன்கள் இருந்தாலும், ஒரு சீனில் விஜய் பேசும் வசனங்கள் பலத்த வரவேற்பை பெறும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, தற்போது நாட்டில் நடைபெறும் முக்கியமான சமூக பிரச்சினையை பற்றி விஜய், கோர்ட்டில் பேசும் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அப்போ… நாளை மறுநாள்முதல் பைரவா நிச்சயம் மாஸ் காட்டுவார் என்று நம்பலாம்.

‘சிங்கம்’ பாய்ச்சலுக்கு பயந்து பின் வாங்கும் ‘சிவலிங்கா’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சி3 (சிங்கம் 3) படம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி முதல் தனது பாய்ச்சலை ஆரம்பிக்கிறது.

இப்படம் வெளியாகும் அன்று பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளியாகக்கூடும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தேதியை வைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பிப்ரவரி 10ஆம் ரிலீஸ் ஆகலாம் எனவும் தெரிவிக்கிறது.

சிவலிங்கா படத்தின் பாடல்கள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க விஜய்சேதுபதி எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என தமிழக நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதை பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்சேதுபதி தான் நடிக்கவுள்ள ஒரு படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

‘ரேனிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கவுள்ள படம் ‘கருப்பன்’.

இப்படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் இன்னொரு கேரக்டரிலும் நடிக்கிறார் சிம்பு.

இதில் அஸ்வின் தாத்தா கேரக்டரின் அறிமுகப்பாடலுக்காக படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.

இத்தகவலை இயக்குநர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Adhik Ravichandran ‏@Adhikravi
In Mumbai with my DOP and Art director finalised the location for @iam_str ‘s #Ashwinthatha intro song. #AshwinThathaMania #Sirappu

Simbu flies to Mumbai for AAA movie song shoot

More Articles
Follows