ரஜினி-அனிருத் இணையும் படத்துக்கு இளம் கவிஞரின் பாடல்

lyricist vivek with anirudhகாலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக்கும் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை தான் எழுத உள்ளதாக பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே கபாலி, மெர்சல் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

மேலும் தற்போது உருவாகி வரும் சர்கார், சூர்யா38, சிவகார்த்திகேயன் 14 ஆகிய படங்களுக்கும் பாடல் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek penning lyrics for Rajinis Thalaivar 165 in Anirudh music

Overall Rating : Not available

Latest Post