இமானின் விஸ்வாச இசையை திருடிய ‘மர்ஜாவன்’ படக்குழுவினர்

Viswasam Music composer Imman upset with Marjaavaan trailer BGMரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி படம் ‘மர்ஜாவன்’.

இப்பட டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த பட டிரெய்லரை பார்த்த அஜித்தின் விஸ்வாசம் பட இசையமைப்பாளர் இமான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த ட்ரெய்லரில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் அறிமுகமாகும் காட்சியில் வரும் பின்னணி இசையை பயன்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து இமான் கூறியுள்ளதாவது…

‘மர்ஜாவன்’ பட ட்ரெய்லரில் ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது.

தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, இசை உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்தோ முன்கூட்டியே எதுவும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/immancomposer/status/1177197307999113216

Overall Rating : Not available

Related News

"நாளை உனக்கொரு காலம் வரும்" என்ற…
...Read More
திரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி…
...Read More
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா…
...Read More

Latest Post