தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சத்யஜோதி தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.
இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பலத்த எதிர்பார்ப்புடன் இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.40 மணிக்கு இதன் பர்ஸ்ட் வெளியிட்டுள்ளனர்.
இதோ உங்கள் பார்வைக்கு…
இதில் அஜித் இரண்டு கெட்டப்பில் உள்ளார். ஒரு வேடத்தில் நரைத்த தலை, நரைத்த தாடியுடன் உள்ளார். மற்றொரு கெட்டப் அப்பில் கருப்பு முடி தாடியுடன் உள்ளார்.
இரண்டிலும் மீசையை முறுக்கியப்படி உள்ளார்.
இப்படத்தை நாம் முன்பே சொன்ன மாதிரி அடுத்த 2019ம் ஆண்டில் பொங்கலுக்கு திரையிட உள்ளனர்.
Viswasam first look released
