தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சந்தோஷத்தில் கலவரம்” என்னும் படத்தின் படக்குழுவினரை வாழ்த்தி, அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டும் உள்ளார் நடிகர் விஷால் அவர்கள்.
கார்த்தி பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ குரு சினிமாஸ் மற்றும் திம்மா ரெட்டி தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் நிராந்த், ருத்ரா ஆரா, ஆர்யன், ஜெய் ஜெகன்னாத், ராகுல் சி கல்யாண், கெளதமி, ஷிவாணி இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அனைவரும் உற்சாகப்படுத்திய புரட்சித் தளபதி விஷால் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பாக நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இந்த படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் விஷாலுக்கு திரையுலக போராளி என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர்.
Vishal launches the first look of Santhoshathil Kalavaram First Look